All Blog Posts
-
துறவிக்கும், ஞானிக்கும் என்ன வேற்றுமை?
துறவு என்பது நான் என்ற உணர்வில் இருந்து விடுபடுவது, ஞானம் என்பது ஆறாது அறிவின் மூலம் வாழ்வியலை ஆய்வு செய்வது, இது இரண்டும் ஞானத்தின் இரு நிலைகள். முதல் நிலை, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட பயிற்சி எடுக்கும் நிலைதான் துறவு. இரண்டாவது நிலை, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட பழகிய பிறகு அதன் மூலம் ஆறாவது அறிவை பெற்று ஆறாவது அறிவின் மூலம் பெரும் அறிவே ஞானம், ஞானம் அடைந்தவர் தான் ஞானி.…
-
ஒரு புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்!
ஒரு புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை நான் சில நாட்களுக்கு முன் படித்தேன், இதை படித்ததும் எழுதியவர் மீது எனக்குள் ஒரு கருத்து உருவாகியது இதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றால், ஆரோக்கியமாக வாழ தினமும் காலையில் கண்ணாடி பாத்திரத்தில் குடிக்க வேண்டும் என்று சொன்னால், சொன்னவர் மேல் உங்களுக்கு என்ன அவிப்பிராயம் ஏற்படுமோ அதேதான் எனக்கும் ஏற்பட்டது. என்ன குடிக்க வேண்டும் என்பதைவிட எதனால் குடிக்க வேண்டும் என்பதற்கே…
-
நம்முடைய செயல்கள் உணர்வின் வெளிப்பாடா?அறிவின் வெளிப்பாடா?
உலக மக்கள் அனைவரும் மொழிபெயர்த்து படிக்க வேண்டிய கட்டுரை இது,நாம் முதலில் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும், நம்மைப் பற்றி புரிந்து கொண்டால்தான் மற்றவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம்மை நம்முடைய உணர்வும், அறிவும் தான் இயக்குகின்றது, உணர்வு பிறப்பின் மூலம் மரபணு வழியாக நமக்கு வருவதால் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவர் உணர்வும் வேறுபட்டு இருக்கும், குறிப்பாக ஆண் உணர்வு பெண் உணர்வில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.எனவே ஆணின் அறிவும் பெண்ணின்…
-
அவனுக்கு அறிவு இருக்கா?
அவனுக்கு அறிவு இருக்கா? இவனுக்கு அறிவு இருக்கா? என்று ஒவ்வொருவரும் மற்றவர்களின் செயலைப் பார்த்து கேள்வி கேட்கிறோம் ஆனால் நமக்கு அறிவு இருக்கா நம் செயல் அறிவின் வெளிப்பாடா? உணர்வின் வெளிப்பாடா? என்று சிந்திப்பதே இல்லை. சில நாட்களுக்கு முன் காணொளி ஒன்றை பார்த்தேன் அதில் மருத்துவர்கள் சாமி சிலைக்கு Stethoscope யை வைத்து பரிசோதிப்பது போல் இருந்தது. இதற்கு பலரும் MBBS படித்த மருத்துவருக்கே அறிவில்லை என்றும்,கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே பலரும் பதிவு செய்திருந்தார்கள். (நீங்கள்…
-
படிக்காதவன்
இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய மகனின் நண்பன் தான் காரணம். என்னுடைய மகன் பொறியியல் படித்த அவனுடைய நண்பனிடம் என்னுடைய வலைதளமான vijayakumaran.in கொடுத்து நான் எழுதிய புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிக்க சொல்லி இருந்தார் கொஞ்சம் மட்டும் படித்த நிலையில் என்னுடைய வீட்டிற்கு மகனை பார்க்க வந்தவரும் நானும் உரையாடியதை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். அவர் என்னிடம் சொன்னது உங்களுடைய புத்தகத்தை படிக்கும்போது சரியாக தான் இருக்கு,படித்து முடித்த பிறகு ஏற்றுக்கொள்ள முடியாதது போல்…
-
விதியை நம்பாதே! புரிந்து கொள்!
விதியின்படி தனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும் என்று சோம்பேறி காத்திருந்தான், விதியும் அவனின் செயலுக்காக காத்திருந்தது.
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு…
-
விஜயின் தேர்தல் வெற்றிக்கு எது காரணம்!
இது அரசியல் கட்டுரை அல்ல, வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் அனைவருக்கும் ஆன விழிப்புணர் கட்டுரை படித்து பயன்பெறுங்கள்.நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தில் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதி இருக்கின்றேன் அதை படித்துவிட்டு இதை படித்தால் தெளிவாக புரியும்.லிங்கை தொட்டு “குமார் விதிகள்”புத்தகத்தை படிக்கவும். https://www.vijayakumaran.in/kumar-vidhigal விஜய்யின் வெற்றிக்கு அவருடைய ரசிகர்களின் அரசியல் அறியாமை தான் காரணம் என்று அனைவரும் சொல்கின்றார்கள், அதை தாண்டி யாராலும் சிந்திக்க முடியவில்லை காரணம் அறிவை பற்றிய புரிதல்…
All Tags
அறிவின்_தோற்றம், அறிவுரை, தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, அனுபவ_அறிவு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, கடவுள்_மறுப்பு, மனமும்_உணர்வும், அரசுமொழி_அந்தஸ்து, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, பெரியார், திருமணமும்_குடும்பமும், பகுத்தறிவு_விமர்சனம், மறுப்புக்_கட்டுரை, குமார்_விதிகள், குற்றமும்_தண்டனையும், குற்றப்_பொறுப்பு, BJP, நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, இந்தி_திணிப்பு, உச்ச_நீதிமன்றம், மாநில_உரிமை, மதமும்_சடங்கும், அனுபவமே_அறிவு, இட_ஒதுக்கீடு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, ஆறாவது_அறிவு, அறிவுத்_தற்பெருமை, உணர்வுக்_கட்டுப்பாடு, அறிவு_உணர்வு_மோதல், மதவாத_அரசியல், பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், இயற்கையின்_நீதி, திருமணத்திற்கு_முந்தைய_காதல், கற்பு, நான்_எனும்_உணர்வு, அரசியலமைப்புச்_சட்டம், ஊடகமும்_கலையும், புத்தக_வாசிப்பு, ஏழாவது_அறிவு, நிர்வாகமும்_ஊழலும், சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நீதிமன்ற_அதிகாரம், மூளைச்சலவை, திமுக, ஊடக_நேர்மை, உழைப்பு, கல்விக்_கொள்கை, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, தன்_மதிப்பு, உள்_ஒதுக்கீடு, ஸ்டாலின், கோயில்_சடங்கு, மும்மொழிக்_கொள்கை, பாலியல்_குற்றம், இளையராஜா, அம்பேத்கர், நட்பும்_உறவும், திருமண_வாழ்க்கை, வாக்கு_வங்கி, தோல்வியை_எதிர்கொள்ளல், ஆன்மீக_வணிகம், திருக்குறள், கலப்புத்_திருமணம், தேர்தல்_பணம், திருமாவளவன், பெண்_ஆண்_வேறுபாடு, பாமக, இலவசத்_திட்டம், அப்துல்_கலாம், ஜெயலலிதா, ஒன்றிய_அரசு, சனாதன_தர்மம், மோடி, தேர்தல்_ஆணையம், NLC, ஜக்கி_வாசுதேவ், லஞ்சம், சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், மது_பழக்கம், கருணாநிதி, பெற்றோர்_பிள்ளை_உறவு, பொதுப்_பணி_தரம், NLC_நிலப்_பிரச்சினை, கால்_தொடும்_வழக்கம், வரிக்_கொள்கை, NEET, கல்வி_மொழி, காவல்துறை, விவசாய_மானியம், வைரமுத்து, போட்டி_மனப்பான்மை, விவேகானந்தர், விஜய், காந்தி, ரஜினிகாந்த், வள்ளலார், காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, ஏ_ஆர்_ரகுமான், மாணவர்_நெருக்கடி, சீமான், Buddha, அதிமுக, காங்கிரஸ், சாதிக்_கணக்கெடுப்பு, காமராசர், திருவள்ளுவர்
