போட்டி_மனப்பான்மை

  • விளையாட்டு

    ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா?அதனால் நாட்டுக்கு என்ன பயன்? விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு  போட்டியாக மாறி விட்டால் அது விளையாட்டு அல்ல, அது பொருளாதாரம் சார்ந்த தொழில். தமிழில் விளையாட்டு என்ற சொல் அற்புதமான சொல், இந்த சொல்லுக்கு பொருத்தமாக ஆங்கிலத்தில் sports என்று சொல்லாமல் fun என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். விளையாட்டில் எந்த ஒரு கடமையையும் சுமக்காமல் சுகமாக அனுபவித்து விளையான்டால் தான் அது…

  • போட்டி

    பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!போட்டி நம் நிம்மதியை கெடுக்கும் !போட்டியும், பொறாமையும், ஆறாவது அறிவால் மனிதன் பெற்ற சாபம். சாலையில் சம்மந்தமே இல்லாதவர்களுடன் போட்டி போட்டு விபத்தை ஏற்படுத்துவதுபோல், வாழ்க்கையில் சம்பந்தமில்லாமல் பலருடன் போட்டிபோட்டு பலர் வாழ்க்கையை போட்டியில் தொலைத்துவிடுகிறார்கள். போராடுவோம் !வெற்றி பெறுவோம்!போட்டியை தவிர்ப்போம்!