மாணவர்_நெருக்கடி
-
தோல்வியும், துன்பமும் நிரந்தரம் அல்ல!
தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை, காதல் தோல்வி என்று தோல்வியின் விரக்த்தியில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்விபட்டு அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன்.இந்த கட்டுரையை படித்துவிட்டு குறைந்தது ஒரு இளைஞர் தன் முடிவை மாற்றிக் கொண்டால் அந்த புண்ணியம் அவருக்கு பகிர்ந்த நபருக்கே போய் சேரும். வெற்றியும்,தோல்வியும் இரண்டு பாதைகள், வெற்றியின் பாதையில் சென்று துன்பத்தை சென்றடைந்தவர்களும் உண்டு,தோல்வியின் பாதையில் சென்று இன்பத்தை…
-
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது!+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த தேர்வு முறை காட்டுகின்றது. நீ யாரைவிடவும் அறிவால் குறைந்தவன் அல்ல! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், வாழ்த்துக்கள்!
