ஏ_ஆர்_ரகுமான்

  • இளையராஜா, ஆஸ்கார்

    இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா? யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர வேறொரு தாயின் பிள்ளை சொல்வது சரியாக இருக்காது. இசையை அமைப்பது அறிவு சார்ந்ததாக இருந்தாலும் இசை உணர்வை அடிப்படையாகக் கொண்டது, இந்த மக்களின் உணர்வை எந்த இசை தூண்டுகின்றதோ அதுவே சிறந்த இசை. நம் மொழி தெரியாத,…

  • அவமானம்

    “அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான்———————-தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர்களால் ஏற்படுவது அல்ல,நீயாகவே ஏற்படுத்திக் கொள்வது. எந்த இடத்தில் உனக்கு மரியாதைத் தேவை என்று என்னுகின்றாயோ அந்த இடத்துக்குரிய தகுதியை நீ வளர்த்துக் கொண்டால் மரியாதை தானாக உனக்கு கிடைக்கும், எல்லா இடத்திலும் மரியாதையை பெற்றவர் இந்த உலகில் யாரும் இல்லை. தகுதிக்கு அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவன் வாழ்நாள் முழுவதும் அவமானப்பட வேண்டியது…