கலப்புத்_திருமணம்
-
சாதி
திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தலைவர்களைத் தான் ஆளுமை மிக்க தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்,நேர்மையான, ஒழுக்கமான, அனைவரையும் சமமாக பார்க்கும் திறமையான அரசியல் தலைவர்களை மக்கள் அரசியல் தலைவராகவே ஏற்க மாட்டார்கள்.இது மக்களின் தவறல்ல, இது இயற்கையின் நீதி.…
-
ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது ஜனங்களின் விருப்பப்படி ஆட்சியை அமைத்துக் கொள்வது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே மக்களை ஆள வேண்டும் என்பதே ஜனநாயகம். மக்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உண்டு, இதில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்ற எந்த வேறுபாடும் இல்லை. ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது அறிவு சார்ந்த விடையம் அல்ல, உரிமை சார்ந்த விடையம். அதனால்தான் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அறிவு இல்லாத படித்தவர்களும், உயர்ந்த சாதியினரும் தன்னை…
