உழைப்பு

  • விதியை நம்பாதே! புரிந்து கொள்!

    விதியின்படி தனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும் என்று சோம்பேறி காத்திருந்தான், விதியும் அவனின் செயலுக்காக காத்திருந்தது.

  • மே 1

    ஒவ்வொரு நாளும் உழைப்பாளர்களின் தினம் தான்! உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை! உழைப்பவர்கள் தான் வாழ்கின்றார்கள்! உழைக்காதவர்கள் சோம்பல் நோயிலேயே காலத்தை கடத்துகின்றார்கள்! உழைக்காத சமுதாயத்தில் உழைப்புதான் மிகப்பெரிய சொத்தாக இருக்கின்றது! உழைப்பை நேசிப்போம்! உழைப்பாளர்களை நேசிப்போம்!

  • தர்மம் தலைகாக்கும்

    நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவை வழங்க புதியதாக அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே உணவகத்தை ஆரம்பித்தார்கள் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வந்தேன்,அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன். என்னுடைய ஆய்வின்படி…

  • தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?

    நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும்…

  • மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர்

    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்பது தான் உண்மை. எதையும் முயற்சிக்காமல் கடவுளையே நம்பியிருந்தால் மனித இனம் எப்பொழுதோ அழிந்திருக்கும். நம் உள் மனது கடவுளை நம்பி கொண்டு இருக்க வேண்டாம் என்று சொல்வதால் தான் நாம் முயற்சிக்கின்றோம். நம் முன்னோர்கள் கடவுளை நம்பவில்லை என்பதற்கு…

  • அனைவருக்கும் சம ஊதியம்

    100 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மனிதனுக்குள் தோன்றிய சிந்தனைதான் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தார்த்தம், அவர் யார் என்று நமக்குத் தெரியாது ஆனால் அவர் செய்த புண்ணியத்தால்தான் நம் பெண்பிள்ளைகள் அனைத்து உரிமையும் பெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்கள். வலுவான ஆளுமைத் திறன் படைத்த ஆணுக்கு சமமானவர் பெண் என்பதை எந்த ஒரு ஆணும் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. பல ஆண்டுகள் கடந்த பிறகு தான் ஒரு சிலருக்கு புரிந்தது ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னது…

  • உழவால் உழவன் வாழ வாழ்த்து.

    வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக உருவாக்கிய மேன்மையான திட்டம்,ஆனால் நடைமுறையில் அதர்க்கு எதிர்மறையாக மனித ஆற்றல் வீணாகுவது போல்,நம்முடைய அரசு நீர் ஆதாரத்தை உருவாக்கி உழவை பாதுகாக்காமல், அரசு உழவனுக்கு உதவினால் உழவன் சோம்பேறியாய் ஆகிவிடுவான் உழவும் அழிந்துவிடும்,உழவனும் அழிந்து விடுவான் மக்களும் வருமையில் அழிந்து விடுவர்.எனவே அரசு உழவைத்தான்…