மே 1


ஒவ்வொரு நாளும் உழைப்பாளர்களின் தினம் தான்!

உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை!

உழைப்பவர்கள் தான் வாழ்கின்றார்கள்!

உழைக்காதவர்கள் சோம்பல் நோயிலேயே காலத்தை கடத்துகின்றார்கள்!

உழைக்காத சமுதாயத்தில் உழைப்புதான் மிகப்பெரிய சொத்தாக இருக்கின்றது!

உழைப்பை நேசிப்போம்! உழைப்பாளர்களை நேசிப்போம்!

Category: