All Blog Posts

  • பயம்

    யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெறுகின்றேன். அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை…

  • மரத்திற்கு அதன் இலைகளே உரம்

    மரத்திற்க்கு உதிரும் அதன் இலைகளே உரமாவது போல்,நான் எழுதும் எழுத்துக்கள் எனக்கு அறிவாக இருந்து என்னை இயக்குகின்றது.

  • மே 1

    ஒவ்வொரு நாளும் உழைப்பாளர்களின் தினம் தான்! உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை! உழைப்பவர்கள் தான் வாழ்கின்றார்கள்! உழைக்காதவர்கள் சோம்பல் நோயிலேயே காலத்தை கடத்துகின்றார்கள்! உழைக்காத சமுதாயத்தில் உழைப்புதான் மிகப்பெரிய சொத்தாக இருக்கின்றது! உழைப்பை நேசிப்போம்! உழைப்பாளர்களை நேசிப்போம்!

  • கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?

    திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நிகழ்வுகளின் தொடர்பு இல்லாமல் எந்த மதத்தையும், சாதியையும் சாராமல், பெற்றோர்களே இல்லாமல், பெற்றோர்கள் இல்லாததால் தாய்மொழியே இல்லாத ஒரு புது மனிதனாக இந்த தமிழ்நாட்டில் 27/4/26 அன்று முதல் பார்த்திபன் என்ற நபர் இந்த விலாசத்தில் வாழ்கின்றார் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்று அளித்துள்ளார் இதை பார்க்கும் போது…

  • தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு சரியா?

    நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நம் ஜனநாயக  உரிமையை பறிப்பது இட ஒதுக்கீடு, தேர்தலில் இட ஒதுக்கீடு  ஜனநாயகத்துக்கு எதிரானது, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் சம உரிமை இருக்கும்போது 33 சதவீத இட ஒதுக்கீடு எதற்கு? ஆண்களுக்கு நிகராக பெண் வாக்காளர்களும் இருப்பதால் பெண்களின் உரிமையை ஆண் எப்படி பறிக்க முடியும்? பெண்கள் பெண்களை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு…

  • தங்க கரண்டி

    தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம்,  நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் கிடைக்கின்றது, பார்ப்பதாலும் கிடைக்கின்றது இதில் படிப்பதால் தகவலை  பெறுகின்றவர்கள் தான் அறிவாளிகள் என்று அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.கற்பனை கதைகளை இலக்கியமாக,நாவலாக படித்தாலும் நாடகமாக, திரைப்படமாக பார்த்தாலும், காதையாக கேட்டாலும், இவைகள் மூளையில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள். தங்க கரண்டியால்…

  • மே 17 இயக்கத்திற்கு…

    ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை எதிர்த்து பெரும்பான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்,பெரும்பான்மையினரை எதிர்த்து சிறுபான்மையினர் ஒருபோதும் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியாது. ​ பிஜேபி யின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து இந்துக்களை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சியின்  வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை பிராமணர்களை எதிர்த்து மற்ற சாதியினரை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சிகளின் மொழி போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு இந்தி பேசும் பெரும்பான்மையினரை தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஜனநாயகத்தால்…

  • தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!

    மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…

  • அரசியல் 🇮🇳🇮🇳

    அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை. மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். சிறுபான்மை இஸ்லாமியரை…

  • பிறப்பால் (சாதியால்) மனிதர்களின் அறிவு வேறுபடுமா?

    குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி  முழுமையாக ஆய்வு செய்து இந்த கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். இந்த கட்டுரையை படிப்பதற்கு முன் இதற்கு முன் அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு இந்த கட்டுரையை படித்தால் புதிதாக என்னுடைய கட்டுரையை படிப்பவர்களுக்கு எளிதாக புரியும். (https://www.vijayakumaran.in/blog/understanding-knowledge-41) அறிவை…

All Tags

அறிவின்_தோற்றம், அறிவுரை, தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, மனமும்_உணர்வும், அரசுமொழி_அந்தஸ்து, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, பெரியார், திருமணமும்_குடும்பமும், பகுத்தறிவு_விமர்சனம், மறுப்புக்_கட்டுரை, குமார்_விதிகள், குற்றமும்_தண்டனையும், குற்றப்_பொறுப்பு, BJP, நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மதமும்_சடங்கும், மாநில_உரிமை, உச்ச_நீதிமன்றம், இந்தி_திணிப்பு, இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அறிவுத்_தற்பெருமை, அறிவு_உணர்வு_மோதல், மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், இயற்கையின்_நீதி, உணர்வுக்_கட்டுப்பாடு, திருமணத்திற்கு_முந்தைய_காதல், கற்பு, அரசியலமைப்புச்_சட்டம், ஊடகமும்_கலையும், ஏழாவது_அறிவு, நிர்வாகமும்_ஊழலும், சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நான்_எனும்_உணர்வு, நீதிமன்ற_அதிகாரம், புத்தக_வாசிப்பு, மூளைச்சலவை, ஊடக_நேர்மை, திமுக, கல்விக்_கொள்கை, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, தன்_மதிப்பு, உழைப்பு, உள்_ஒதுக்கீடு, ஸ்டாலின், கோயில்_சடங்கு, மும்மொழிக்_கொள்கை, பாலியல்_குற்றம், இளையராஜா, அம்பேத்கர், நட்பும்_உறவும், திருமண_வாழ்க்கை, வாக்கு_வங்கி, தோல்வியை_எதிர்கொள்ளல், ஆன்மீக_வணிகம், திருக்குறள், கலப்புத்_திருமணம், தேர்தல்_பணம், திருமாவளவன், பெண்_ஆண்_வேறுபாடு, பாமக, இலவசத்_திட்டம், அப்துல்_கலாம், ஜெயலலிதா, ஒன்றிய_அரசு, சனாதன_தர்மம், மோடி, தேர்தல்_ஆணையம், NLC, ஜக்கி_வாசுதேவ், லஞ்சம், சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், மது_பழக்கம், கருணாநிதி, பெற்றோர்_பிள்ளை_உறவு, பொதுப்_பணி_தரம், NLC_நிலப்_பிரச்சினை, கால்_தொடும்_வழக்கம், வரிக்_கொள்கை, NEET, கல்வி_மொழி, காவல்துறை, விவசாய_மானியம், வைரமுத்து, போட்டி_மனப்பான்மை, விவேகானந்தர், விஜய், காந்தி, ரஜினிகாந்த், வள்ளலார், காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, ஏ_ஆர்_ரகுமான், மாணவர்_நெருக்கடி, சீமான், Buddha, அதிமுக, காங்கிரஸ், சாதிக்_கணக்கெடுப்பு, காமராசர், திருவள்ளுவர்