சாதிக்_கணக்கெடுப்பு

  • 10.5% இட ஒதுக்கீடு சமூக நீதியா? சமூக அநீதியா?

    இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் தங்கள் மனசாட்சியை சாட்சியாக வைத்து “இந்த கட்டுரையை படித்தவுடன் 10.5 % ஒதுக்கீட்டில் என் அறிவு சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன் “என்றுசத்தியம் செய்துவிட்டு படிக்கவும், காரணம் தனக்கு எது நல்லதோ அதுவே சரியானது என்ற உணர்வின் அடிப்படையில் வாழ்பவர்கள் இந்த சமுதாயத்தில் 1000க்கு999பேர்.கடந்த 10 ஆண்டுகளாக பல அறிவியல் சார்ந்த புதிய நீதியை நான் எழுதி இருக்கின்றேன், ஆனால் படித்தவர்களில் ஒருவர்கூட உணர்வின் நிலையிலிருநது அறிவு நிலைக்கு மாறவில்லை என்பதே…