கல்வி_மொழி
-
மொழியின் தேவைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாதவர்களுக்கு!
இந்தி பேசுபவன் மட்டும்தான் இந்தியன் என்று வட இந்தியன் சொல்வதால் ! தென் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் பெறுவதே நாம் இந்தியன் என்பதற்கான அங்கீகாரம். நம் மொழிக்கான அங்கீகாரம் தான் நமக்கான அங்கீகாரம் என்பதால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானதிலிருந்து தொடர்ந்து மொழி உரிமைக்கு தமிழகம் போராடுகின்றது. பிற மொழிகளை நாமாக விரும்பி கற்பது தவறல்ல, கல்வித்திட்டத்தில் பிறமொழிகளை கட்டாயப்படுத்தி திணிப்பது தான் நம் உரிமைக்கு எதிரானது. இதை…
-
மீண்டும் ஒரு கோமாளி செயல்
அன்னநடையை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட வாத்தைப்போல், அன்ன நடையையும் கற்றுக்கொள்ளமுடியாமல், சொந்த நடையையும் மறந்து தத்தி தத்தி வாத்து நடப்பது போல் அனைத்து மாநில மக்களும் தங்கள் தாய் மொழியையும் இழந்து புது மொழியையும் கற்றுக் கொள்ள முடியாமல், எந்த மொழியையும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாமல், தவிக்கின்ற நிலைதான் வரும். பலமொழிகளை கற்றிருந்தாலும் தாய்மொழியாலேயே சிந்திக்கின்றனர் என்றும், பல மொழிகளைக் கற்கும் மாணவர்கள், மொழி ஆளுமைக்கே கவனம் முழுவதையும் செலுத்துவதால் சிந்திக்கும் திறன் (creativity )குறைக்கின்றது என்று…
-
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல.
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி முறை என்று பல பாடதிட்டங்கள் இருக்கும் போது CBSE பாடதிட்டம் மூலம் மாணவர்களை மருத்துவர்களாக தேர்ந்து எடுக்கும் முறை எப்படி சரியான தாக இருக்கும். நாடு முழுவதும் பல கல்வி முறையில் படித்த மாணவர்கள் எப்படி ஒரு கல்வி முறையால் தேர்வு…
