லஞ்சம்
-
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சியில் உள்ள ரெயின்போ நகரில் தார் சாலை அமைப்பதை பார்த்த அனுபவத்தில் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். ரெயின்போ நகர் 27 ஆண்டுகள் பழமையான நகர், இந்த நகர் மக்கள் “இலவு காத்த கிளி போல்” இவர் தலைவராகி விட்டால் சாலை போட்டுக் கொடுப்பார், அவர் எம்எல்ஏவாக ஆகிவிட்டால் சாலை அமைத்துக் கொடுப்பார்,என்று நம்பி ஏமார்ந்தது தான் மிச்சம். கடைசியில் திரு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ அவர்களின் முயற்சியில் 19 லட்சம் மதிப்பீட்டில் ரெயின்போ நகருக்கு…
-
குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை…
குடிக்கிறவன பார்த்து குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான, தகுதியான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை, மது அருந்துபவர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சொல்ல துணிவு இல்லை, அப்படி சொன்னால் ஒரு உறுப்பினர் கூட கட்சியில் இருக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் மதுவை கொடுத்து தான் மக்களை சேர்க்கின்றார்கள், ஆனால் மது ஒழிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் போராடுகின்றார்கள்.…
-
யார் மனிதன்?
தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிருகத்தை விட கொடியவன். சுற்றம் பாதிக்கும் வகையில் மது அருந்துவது, பொது இடத்தில் புகை பிடிப்பது, பொது இடத்தை அசுத்தம் செய்வது, பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்வது, பாலியல் துன்புறுத்தல் செய்தல், அனைத்தும் மிருக செயல்தான். கொடிய மிருகத்தை விடகொடியவன், மிருகம் கூட…
