All Blog Posts

  • சமத்துவம்

    புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியார் சமத்துவத்தை பேசியது அரசியல் வெளிப்பாடு, சமத்துவம் பேசும் அனைவருக்கும் பல காரணம் இருக்கின்றது. இங்கு சமத்துவம் பேசுகின்றவர்கள் உயர்ந்த உடன் மற்றவர்களை அடிமைப்படுத்தும் குனம் இயல்பாகவே உள்ளது. மனிதன் சமத்துவம் பேசுவது சுயநலத்துக்காகவே, மனிதன் மிருகம் போல தான் உயர்ந்துவிட்டால் தாழ்ந்தவனை அடிமைப்படுத்தாமல் இருக்க மாட்டான், எனவே சமத்துவத்தை சரியாக…

  • விளையாட்டு

    ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா?அதனால் நாட்டுக்கு என்ன பயன்? விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு  போட்டியாக மாறி விட்டால் அது விளையாட்டு அல்ல, அது பொருளாதாரம் சார்ந்த தொழில். தமிழில் விளையாட்டு என்ற சொல் அற்புதமான சொல், இந்த சொல்லுக்கு பொருத்தமாக ஆங்கிலத்தில் sports என்று சொல்லாமல் fun என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். விளையாட்டில் எந்த ஒரு கடமையையும் சுமக்காமல் சுகமாக அனுபவித்து விளையான்டால் தான் அது…

  • ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம்.

    புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன் இயல்பான வாழ்க்கையை வாழாமல் துறவு கொண்டார்கள் ! உணர்வுபூர்வமான, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு, கற்பு போன்ற அறியாமையே ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது,எனவே உலகில் உள்ள அனைவரும் ஞானம் பெற்று வாழ்க்கையை ஞானத்தால் தொலைக்க வேண்டுமென்று அவசியமில்லை, எனவே நோயை குணப்படுத்த ஊருக்கு ஒரு…

  • மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?

    1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து…

  • ஒன்றிய அரசு

    நொண்டியை நொண்டி என்று சொல்வதுபோல் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதில் என்ன தவறு. நொண்டியை போல் ஒன்றிய அரசு மாநிலங்களின் தோள்களில் சவாரி செய்துகொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சுமக்கும் மாநிலத்தையே அடிமைப்படுத்த முயற்சிக்கும் போதுதான் ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்று நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்படுகின்றது. சுமப்பவனை அடிமை என்று நொண்டி நினைக்கும் போதுதான் நொண்டிக்கு நொண்டி என்பதை சுமப்பவன் நினைவுபடுத்த…

  • எது இலவசம்?

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4000 ரூபாய் குடும்ப உதவி திட்டம் உலகம் போற்றும் சிறந்த திட்டம், இதை இலவசம் என்று நினைப்பது தவறான புரிதல். வரி கட்டுவது எப்படி தனி மனிதனின் கடமையோ அதுபோல் அரசு மக்களுக்கு உதவி செய்வதும் அரசின் கடமை. இலவசத்திற்கும், பொருளாதார சமன்பாட்டிற்கும் வேற்றுமை உண்டு, இந்த வேற்றுமையை புரியாதவர்கள் தான் அரசு மக்களுக்கு செய்யும் நலத் திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்று எண்ணுகின்றார்கள். அரசு ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்தால் அது…

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று. ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச்…

  • கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும்

    விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற புதிய அறிவை மக்கள் பெறாதவரை உலகில் பிரிவினை அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

  • சாதி

    முற்போக்கு சிந்தனையாளர்களுக்கான ஆய்வுக்கட்டுரை இது, நீங்கள் முற்போக்கு சிந்தனையாளரா, அல்லது முரண்பாடான சிந்தனையாளரா என்பதை இந்த கட்டுரையை படித்த பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள். செயலில் மூன்று விதமான மனிதர்கள்உள்ளனர்,1)நடைமுறையிலுள்ள பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், 2)நடைமுறைப் பழக்கத்திற்கு மாற்றாக புதிய உயர்நிலைக்கு மாறுபவர்கள், 3)நடைமுறைப் பழக்கத்திற்கு முரணாக பழைய முறைக்கே மாறுபவர்கள், இதில் பழமையை கடைபிடிப்பவர்களாளும், புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாளும் இந்த சமுதாயத்திற்கு எந்த கேடும் இல்லை. ஆனால் இந்த மூன்றாம் நிலையில் உள்ள முரண்பாடானவர்களால்தான் இந்த…

  • சாதியும், மதமும் இயற்கையின் நீதி

    சாதியும், மதமும் சூரியன், பூமி, சந்திரன் போன்று இயற்கையாகவே உருவான கூட்டமைப்புகள். சாதி மதம், என்ற கூட்டமைப்பை ஒன்றிணைத்தால் வேறு ஒரு பெயரில் பல புதிய கூட்டமைப்புகள் உருவாகும் என்பது இயற்கையின் நீதி.இதைப் புரிந்து கொண்டால் சாதி என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பது தெரியவரும். நாம் சாதி என்ற பெயரில் பல கூட்டமைப்பாக இருப்பது தவறில்லை ஆனால் அனைத்து கூட்டமைப்புக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும் அதற்காக தான் இட ஒதுக்கீடு சமுதாய நீதியாக பார்க்கப்படுகின்றது.…

All Tags

அறிவின்_தோற்றம், அறிவுரை, தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, மனமும்_உணர்வும், அரசுமொழி_அந்தஸ்து, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, பெரியார், திருமணமும்_குடும்பமும், பகுத்தறிவு_விமர்சனம், மறுப்புக்_கட்டுரை, குமார்_விதிகள், குற்றமும்_தண்டனையும், குற்றப்_பொறுப்பு, BJP, நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மதமும்_சடங்கும், மாநில_உரிமை, உச்ச_நீதிமன்றம், இந்தி_திணிப்பு, இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அறிவுத்_தற்பெருமை, அறிவு_உணர்வு_மோதல், மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், இயற்கையின்_நீதி, உணர்வுக்_கட்டுப்பாடு, திருமணத்திற்கு_முந்தைய_காதல், கற்பு, அரசியலமைப்புச்_சட்டம், ஊடகமும்_கலையும், ஏழாவது_அறிவு, நிர்வாகமும்_ஊழலும், சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நான்_எனும்_உணர்வு, நீதிமன்ற_அதிகாரம், புத்தக_வாசிப்பு, மூளைச்சலவை, ஊடக_நேர்மை, திமுக, கல்விக்_கொள்கை, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, தன்_மதிப்பு, உழைப்பு, உள்_ஒதுக்கீடு, ஸ்டாலின், கோயில்_சடங்கு, மும்மொழிக்_கொள்கை, பாலியல்_குற்றம், இளையராஜா, அம்பேத்கர், நட்பும்_உறவும், திருமண_வாழ்க்கை, வாக்கு_வங்கி, தோல்வியை_எதிர்கொள்ளல், ஆன்மீக_வணிகம், திருக்குறள், கலப்புத்_திருமணம், தேர்தல்_பணம், திருமாவளவன், பெண்_ஆண்_வேறுபாடு, பாமக, இலவசத்_திட்டம், அப்துல்_கலாம், ஜெயலலிதா, ஒன்றிய_அரசு, சனாதன_தர்மம், மோடி, தேர்தல்_ஆணையம், NLC, ஜக்கி_வாசுதேவ், லஞ்சம், சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், மது_பழக்கம், கருணாநிதி, பெற்றோர்_பிள்ளை_உறவு, பொதுப்_பணி_தரம், NLC_நிலப்_பிரச்சினை, கால்_தொடும்_வழக்கம், வரிக்_கொள்கை, NEET, கல்வி_மொழி, காவல்துறை, விவசாய_மானியம், வைரமுத்து, போட்டி_மனப்பான்மை, விவேகானந்தர், விஜய், காந்தி, ரஜினிகாந்த், வள்ளலார், காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, ஏ_ஆர்_ரகுமான், மாணவர்_நெருக்கடி, சீமான், Buddha, அதிமுக, காங்கிரஸ், சாதிக்_கணக்கெடுப்பு, காமராசர், திருவள்ளுவர்