சாதி_அமைப்பு
-
பல்லக்கு தூக்குவது சரியா?
சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதால் மனிதனை மனிதன் பல்லக்கில் சுமப்பது தவறு. எனவே தமிழக அரசு தடை விதித்தது சட்டப்படி சரியே, ஆனால் பல்லக்கு தூக்குவது என்பது தேர் இழுப்பது போல் ஒரு பாரம்பரிய நிகழ்வு என்றால் அரசு அனுமதித்தால் தவறு இல்லை. சாதியால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது சட்டத்தின் பார்வையில் வன்கொடுமை என்பதால், பாரம்பரியப்படி உயர்ந்த சாதியினரை தான் தாழ்ந்த சாதியினர் பல்லக்கில் வைத்து சுமந்தார்கள், எனவே பல்லக்கில் இருப்பவர் எந்த சாதியோ அதே…
-
ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது ஜனங்களின் விருப்பப்படி ஆட்சியை அமைத்துக் கொள்வது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே மக்களை ஆள வேண்டும் என்பதே ஜனநாயகம். மக்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உண்டு, இதில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்ற எந்த வேறுபாடும் இல்லை. ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது அறிவு சார்ந்த விடையம் அல்ல, உரிமை சார்ந்த விடையம். அதனால்தான் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அறிவு இல்லாத படித்தவர்களும், உயர்ந்த சாதியினரும் தன்னை…
-
சமூக நீதி என்றால் என்ன?
சமூக நீதி என்பது சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து துறையிலும் இட ஒதுக்கீடு கொடுப்பதுதான். முன்னேறிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், அரசியல் லாபத்திற்காக பின்தங்கிய சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்வது சமூகநீதி அல்ல. சாதியால் குடும்பங்கள் கூடி வாழ்வதும் தவறில்லை, சாதி தீண்டத்தகாத வார்த்தையும் இல்லை. சாதிக்கு ஒரு நீதி தான் தவறானது, எனவே சமூக நீதியை உருவாக்கிவிட்டால் சாதியை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியை தீண்டத்தகாத…
