பெரியார்

  • புதிய பெரியாரியம்

    பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே நெற்றியில் பட்டை அடித்து கொள்கின்றார்கள்.பெரியார் சொன்னது போல் பகுத்தரிவு என்பது முன்னோர்கள் சொன்னதை அப்படியே கேட்பது அல்ல.100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்ன கொள்கையை இன்று நாம் ஆய்வு செய்யாமல் ஏற்பது பகுத்தறிவு அல்ல.உன்மையான பகுத்தறிவாளன் இன்று பெரியார் கருத்தை அப்படியே ஏற்க மாட்டான்!புதிய மேன்மையான நாத்திகத்தையும், பகுத்தறிவையும்…

  • புதிய நீதி

    ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. – புத்தர், பட்டினத்தார், மாணிக்க வாசாகர் முதல் பல்லாயிரம் மத தலைவர்கள் சொன்னதும், சொல்லிக்கொண்டு இருப்பதும். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் மதி பாதி, விதி பாதி. -சத்குரு ஜக்கி வாசுதேவ். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும், கடவுள் காரணம் அல்ல; விதியை நினைப்பவன் முட்டாள், மதியை நினைப்பவன் அறிவாளி.…

  • விதி

    விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் நாம் சத்குரு என்று கூறி அவர்களை மகான்களாக்கிவிட்டு நாம் முட்டாளாகிவிட்டோம் அவர்கள் அறிவாளியாகிவிட்டார்கள். நான் எழுதிய தூக்குத் தண்டனையும் கடவுளும் என்ற புத்தகத்தில் விதி என்பது உண்மை அதை வெல்லமுடியாது என்ற அறிவியல் உண்மையை ஆய்வு செய்து எழுதி…