சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு
-
வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம்
கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்கள் மக்களைப் பிரித்தாளவேண்டும் என்பதற்காகவே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதாரம் ஆகியவற்றால் மக்களிடையே வேற்றுமை வெறுப்பை ஏற்படுத்தி கலவரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒருவித குறுக்குவழி, இந்த குறுக்கு வழியை பிஜேபி கட்சி பயன்படுத்தி பிரிவினையின் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வந்தது. பிஜேபி…
-
இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ?சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுடைய எழுத்துக்கள் நான் பெற்ற அறிவை தான் வெளிப்படுத்துகின்றது என்பதுஉண்மையாக இருந்தாலும்,நான் இதுவரை இதை எழுதாதது இப்போதுதான் நான் இந்த அறிவைப் பெற்று உள்ளேன் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று தான் பொருள்.என்னைப் போல் மக்களும் இதுவரை இட ஒதுக்கீட்டைத் தவறாக புரிந்து கொண்டதற்கு…
-
வேறுபாடுகள்
முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு…
