பொருளாதாரக்_கொள்கை

  • வேறுபாடுகள்

    முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு…

  • தனி மனிதஉரிமை, சமத்துவம், நட்பு

    தனிமனித உரிமை, சமத்துவம், நட்பு இந்த மூன்றுக்கும்வேறுபாடு தெரியாத அரசு சமத்துவத்துக்கான விருதை எழுத்தாளர்களுக்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. அனைத்து மாநில மொழியும் தேசிய மொழி என்றால் அது சமத்துவம்..ஒருவர் அவர் வீட்டுக்குள் யாரை அனுமதிப்பது என்பதை தீர்மானிப்பது தனிமனித உரிமை..சாதி, மதம், பாராமல் பழகுவது நட்பு, அதன் பெயர் சமத்துவம் அல்ல…நாம் வளர்க்கும் நாய் நம்முடைய படுக்கையரைவரையில் அனுமதிப்பதன் பெயர் சமத்துவம் அல்ல, அது நட்பு!கோவிலில் பணக்காரனுக்கு தனிவழி இருப்பது சமத்துவம் அல்ல,அது ஏழை, பணக்காரன்…