அறிவுத்_தற்பெருமை

  • புதிய அறிவைப் பெறுவோம்

    தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது. அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது. நான் தான் அறிவாளி என்னுடைய கருத்து தான் சரியானது என்று எண்ணி எதிரியின் கருத்தை ஆரம்பத்திலேயே நிராகரிப்பவன் புதிய அறிவை பெற முடியாது. உதாரணத்திற்கு :-மின்சாரத்தைத் தொட்டால் shock அடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் shock அடிக்காது என்று ஒருவர் சொன்னால், அவர்…

  • நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல!

    நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன்.என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல,இது ஒவ்வொருவரும் ஏற்க்க வேண்டிய உறுதிமொழியாகும். அப்போது தான் இந்த உலகில் அனைவரும் அறிவாள் சமம் என்ற சமத்துவம் உருவாகும். இதை நான் எழுதியவுடன் இறைவன் விலை மதிக்கமுடியாத ஒன்றை கொடுத்ததை போல் உணர்ந்தேன்.இந்த வார்த்தைகள் சிற்ப்பம் போல் செதுக்கப்பட்டுள்ளது.செங்கல்லை பயன்படுத்தும் கொத்தனாரிடம்…

  • சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்

    “சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்” யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது ‘கற்றது கை அலவு கல்லாதது உலகலவு’ என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி?? அறிவு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அறிவை பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்.